அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே.மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையான CPR விழிப்புணர்வு நிகழ்ச்சி எழுமாத்தூர் அருகே அமைந்துள்ள கோரல் ரிவைண்டிங் நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஊழியர்கள் கலந்து கொண்டு CPR பற்றி தெரிந்து கொண்டனர்.



