[give_form id="1787"]
Follow us

CPR மற்றும் விஷக்கடி முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

CPR மற்றும் விஷக்கடி முதல் உதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

அறம் அறக்கட்டளை மற்றும் சி.கே.மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சையான CPR விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விஷக்கடி முதல் உதவி பயிற்சி 46 புதூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்த பயிற்சியை நானும், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் செயல் தலைவருமான டாக்டர் சி.சரஸ்வதி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தோம். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு CPR பயிற்சியை பற்றியும் விஷக்கடி ஏற்பட்டால் என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொண்டனர்.