அறம் அறக்கட்டளையின் தூர்வாரிய பணியின் பயனாக நேற்று பெய்த மழையானது நீர் சேமிப்புப் பகுதிகளில் தேக்கப்பட்டுள்ளதைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தெற்குப்பள்ளம் பகுதி மக்களும் மிகுந்த மகிழச்சி அடைந்துள்ளனர்.
Explore moreதமிழ்நாடு அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திண்டல்,தெற்குப்பள்ளம் பகுதியில் 1.5 கி.மீ தூரத்தில் 6 அடி ஆழத்தில் ஓடை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கூடிய தடுப்பணையை ‘அறம் அறக்கட்டளை’ மற்றும் […]
Explore more