தி இந்தியன் பப்ளிக் பள்ளி மற்றும் அறம் அறக்கட்டளை சார்பாக, வகுப்பறை மேம்பாடு மற்றும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை சிறந்த முறையில் உதவ, டிசம்பர் 1 ம் தேதி பின்வரும் 7 அரசு பள்ளிகளுக்கு பசுமை பலகைகளை நன்கொடையாக அறம் அறக்கட்டளையின் அறங்காவலர் Dr.ஷிவ்குமார் மூலமாக வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- வள்ளுவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
- சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
- குமரப்ப சங்குந்தர் அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளி
- கஸ்தூரிபா அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளி
- செயின்ட் சேவியர் தொடக்கப்பள்ளி
- செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி மற்றும்
- மொட்டையப்பர் நடுநிலைப்பள்ளி
உங்கள் ஆதரவு எப்போதும் ஒரு ஊக்கமாக இருப்பதற்கு மேலும் நன்றி!





