அறம் அறக்கட்டளை சார்பாக 60 ஆயிரம் மரக்கன்றுகளும் 30 லட்சம் விதைகளும் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 356 பள்ளிகளுக்கும், 46 பஞ்சாயத்து அலுவலகம் மூலம் குழந்தைகள், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 20 நாட்கள் முன்பாக தீர்மானம் செய்து 48 மணி நேரத்தில் 60,000 பயனாளர்களுக்கு சென்றடைய செய்தோம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வித் துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தன்னார்வலர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்