அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்களின் முயற்சியால், ரோட்டரி சங்கம் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் – 211 இணைந்து, திரு.அருள்செல்வம், சக்கரவர்த்தி பிளாஸ்டிக்ஸ், விஜயமங்கலம் அவர்களின் பங்களிப்போடு,மொடக்குறிச்சி தொகுதியிலுள்ள 46 அரசுப்பள்ளிகளில் 500 முதல் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள் பொருத்தி மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.