[give_form id="1787"]
Follow us

46 அரசு பள்ளிகளில் தண்ணீர் தொட்டி வழங்கும் விழா

46 அரசு பள்ளிகளில் தண்ணீர் தொட்டி வழங்கும் விழா

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 46 அரசு பள்ளிகளில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் 500 முதல் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டிகள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் டாக்டர்.ஷிவ்குமார் சின்னுசாமி அவர்களின் முயற்சியால் ரோட்டரி சங்கம், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள்- 211 மற்றும் சக்கரவர்த்தி பிளாஸ்டிக்ஸ் ஆகியோரின் பங்களிப்போடு, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா நம்ம டாக்டர் அம்மா சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.