[give_form id="1787"]
Follow us

Archive by Date: September 2023

சென்னப்பநாயக்கன்பாளையம் அங்கன்வாடிக்கு டேபிள், சேர் வழங்கல்

மொடக்குறிச்சி வட்டம், முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சி, சென்னப்பநாயக்கன் பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.  

Explore more