[give_form id="1787"]
Follow us

Archive by Date: July 2023

ஃபேப்ரிக் பெயிண்டிங் & எம்பிராய்டரி பயிற்சி முகாம்

அறம் அறக்கட்டளையின் சார்பாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் ஃபேப்ரிக் பெயிண்டிங் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்களுக்கு ஃபேப்ரிக் பெயிண்ட் மற்றும் எம்பிராய்டரிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.  

Explore more