அறம் அறக்கட்டளையின் சார்பில், கொடுமுடி ஒன்றியத்துக்கு உட்பட்ட இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு முகாம் தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து […]
Explore more