[give_form id="1787"]
Follow us

வீரசங்கிலி பள்ளிக்கு மேம்பாட்டு பணிகள் நிறைவு

வீரசங்கிலி பள்ளிக்கு மேம்பாட்டு பணிகள் நிறைவு

கொடுமுடி வட்டம், கொந்தாளம் கிராமம், வீரசங்கிலி அரசு பள்ளியில் உள்ள கழிப்பறை மற்றும் சத்துணவு கூடத்திற்கு மேற்கூரை அமைத்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல் பணிகளை செய்து தர பள்ளியின் தலைமை ஆசிரியர் அறம் அறக்கட்டளையை அணுகியதைத் தொடர்ந்து “அறம்” அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா சிவ்குமார் அவர்கள் பள்ளியை பார்வையிட்டு, உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றது.