மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் விழா மேடையை புதுப்பித்து தருமாறு நமது அறம் அறக்கட்டளையை கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நமது அறம் அறக்கட்டளையின் சார்பாக டைல்ஸ் பதித்து விழா மேடை புதுப்பித்து கொடுக்கப்பட்டது.


