[give_form id="1787"]
Follow us

வடபழனி அங்கன்வாடிக்கு டேபிள், சேர் வழங்கல்

வடபழனி அங்கன்வாடிக்கு டேபிள், சேர் வழங்கல்

மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் பேரூராட்சி, வடபழனி அங்கன்வாடி மையத்திற்கு நமது அறம் அறக்கட்டளை சார்பில் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் நான் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.