கொடுமுடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அறம் அறக்கட்டளையும் பழனி குமார சின்னைய கவுண்டர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா. இந்த நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி கிருத்திகா சிவ்குமார் அவர்கள் அனைவருக்கும் சீர்வரிசை தட்டு வழங்கி வளைகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது.







