நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அறம் அறக்கட்டளை சார்பில், இன்று கொடுமுடி புதிய பேருந்து நிலையம் அருகில் “மக்கள் உணவகம்” இனிதே துவங்கப்பட்டது.