[give_form id="1787"]
Follow us

பெண்களுக்கு எம்பிராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி முகாம்

பெண்களுக்கு எம்பிராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி முகாம்

மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம், GRK மஹாலில் அறம் அறக்கட்டளை சார்பில் மொடக்குறிச்சி பெண்கள் கலந்து கொண்ட எம்ப்ராய்டரி மற்றும் ஃபேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் நானும்,நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டு தாங்கள் கற்ற திறனை வைத்து அதில் எப்படி முன்னேறுவது என்று எடுத்துக் கூறினோம்.