[give_form id="1787"]
Follow us

பள்ளி கட்டிடம் புனரமைப்பு மற்றும் 10 புதிய கணினிகள் வழங்கல்

பள்ளி கட்டிடம் புனரமைப்பு மற்றும் 10 புதிய கணினிகள் வழங்கல்

அறம் அறக்கட்டளையின் முயற்சியால், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மற்றும் வலசுமணி இன்டஸ்ட்ரீஸ் மூலம் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேலும் அறம் அறக்கட்டளையின் சார்பாக 10 கணினிகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஏரியா 7 சேர்மன் விஷ்ணு பிரபாகர் அவர்கள், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர். ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், வலசுமணி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மணி அவர்கள் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.