[give_form id="1787"]
Follow us

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் அடிக்கட்டு வசதிகள் திட்டம்

Arram Charity Trust team interacting with beneficiaries during a community welfare and support facilities program

பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் அடிக்கட்டு வசதிகள் திட்டம்

மொடக்குறிச்சி தொகுதி, புதுவலசு அரசு நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், இருக்கை வசதி மற்றும் கழிவறை அமைத்து தருமாறு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்திருந்த மனுவின் அடிப்படையில், நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், நேரில் ஆய்வு செய்து, விரைவில் இப்பணிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.