நமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக 3வது ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களது பெற்றோர்களை சந்தித்து நானும் நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. சிவ்குமார் சின்னசாமி அவர்களும் கலந்து ஆலோசித்த பொழுது.








