[give_form id="1787"]
Follow us

நீட் சாதனை – அறம் அறக்கட்டளைக்கு பெருமை!

நீட் சாதனை – அறம் அறக்கட்டளைக்கு பெருமை!

எங்களது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்ற அரசு பள்ளி மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தாங்கள் சாதித்தது எங்களுக்கு பெருமை அளித்துள்ளது.