[give_form id="1787"]
Follow us

தொழில் முனைவோராக உருவாகும் பாதை.

தொழில் முனைவோராக உருவாகும் பாதை.

அறம் அறக்கட்டளை சார்பாக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள பல்வேறு சுயதொழிற் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மலர் மாலை கொடுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் கற்ற திறனை பயன்படுத்தி எப்படி தொழில் முனைவோராக மாற்றிக் கொள்வது என்பது பற்றி அறம் அறக்கட்டளை சார்பாக யுக்திகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது .