தமிழ்நாடு அரசின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திண்டல்,தெற்குப்பள்ளம் பகுதியில் 1.5 கி.மீ தூரத்தில் 6 அடி ஆழத்தில் ஓடை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கூடிய தடுப்பணையை ‘அறம் அறக்கட்டளை’ மற்றும் “தி இந்தியன் பப்ளிக் பள்ளி” நிறுவனங்கள் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு பயனடையச் செய்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


