சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்தி தருமாறு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மனு அளித்திருந்த மனுவின் அடிப்படையில்,நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், பள்ளியில் கண்காணிப்பு கேமரா தேவைப்படும் இடங்களை நேரில் ஆய்வு செய்து, விரைவில் இப்பணிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.