[give_form id="1787"]
Follow us

சாவடிப்பாளையம்புதூரில் சமையல் உபகரணங்கள் வழங்கல்

சாவடிப்பாளையம்புதூரில் சமையல் உபகரணங்கள் வழங்கல்

மொடக்குறிச்சி ஒன்றியம், சாவடிப்பாளையம்புதூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் “அறம்” அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் அவர்கள் கலந்து கொண்டு அங்கன்வாடிக்கு தேவையான சமையலறை கேஸ் ஸ்டவ் மற்றும் குக்கர் ஆகியவற்றை வழங்கினார்.