[give_form id="1787"]
Follow us

குழந்தை வளர்ப்பு பற்றிய, ஆன்லைன் வகுப்பு.

குழந்தை வளர்ப்பு பற்றிய, ஆன்லைன் வகுப்பு.

நமது அறம் அறக்கட்டளையின் சார்பாக குழந்தை வளர்ப்பு பற்றிய ஆன்லைன் வகுப்பு பெண்கள் மற்றும் தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. “Smart Kids” நிறுவனர் திருமதி.ஜெயந்தி பெண்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு கொண்டு பயனடைந்தனர்.