[give_form id="1787"]
Follow us

குழந்தை நலன் பாதுகாப்பு.

குழந்தை நலன் பாதுகாப்பு.

நமது அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி.கிருத்திகா சிவ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பெற்றோர்களுக்கான “குழந்தை நலன் பாதுகாப்பு” பற்றிய “Online Webinar Session” நடைபெற்றது.இதில் குழந்தைகள் நல மருத்துவர் “டாக்டர். பிரியதர்ஷினி” அவர்களுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.