[give_form id="1787"]
Follow us

குழந்தைகளுக்கான, மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

குழந்தைகளுக்கான, மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

நமது அறம் அறக்கட்டளை சார்பில் இன்று மொடக்குறிச்சியில் குழந்தைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரின் மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.