[give_form id="1787"]
Follow us

குலவிளக்கு பள்ளி விழாவில் நினைவுப் பரிசுகள் வழங்கல்

குலவிளக்கு பள்ளி விழாவில் நினைவுப் பரிசுகள் வழங்கல்

அறம் அறக்கட்டளையின் சார்பாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலவிளக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.