[give_form id="1787"]
Follow us

காரவலசு பள்ளிக்கு R.O. குடிநீர் வசதி வழங்கல்

காரவலசு பள்ளிக்கு R.O. குடிநீர் வசதி வழங்கல்

கொடுமுடி வட்டம், காரவலசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டி பெறப்பட்ட மனுவிற்கு, நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி அவர்களின் அறம் அறக்கட்டளையின் முயற்சியினால், ஈரோடு சுதா ஹாஸ்பிட்டல் நிர்வாக இயக்குனர் டாக்டர்.சுதாகர் அவர்களின் சார்பில் 150 லிட்டர் R.O. குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.