[give_form id="1787"]
Follow us

காட்டுபாளையம் பள்ளிக்கு அடிக்கட்டு வசதிகளுக்கான திட்டம்

Arram Charity Trust team engaging with beneficiaries during a community support and field assistance program

காட்டுபாளையம் பள்ளிக்கு அடிக்கட்டு வசதிகளுக்கான திட்டம்

காட்டுபாளையம் -மேட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர், தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, கழிவறை மற்றும் டைல்ஸ் தளம் அமைத்து தருமாறு நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்திருந்த மனுவின் அடிப்படையில், நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்கள், நேரில் ஆய்வு செய்து, விரைவில் இப்பணிகளை செய்து தருவதாக தெரிவித்தார்.