மொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை அங்கன்வாடி மையத்திற்கு அறம் அறக்கட்டளை மூலம் வகுப்பறையில் குழந்தைகள் அமர்ந்து பயிலும் வகையில் டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்வில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினேன்.