[give_form id="1787"]
Follow us

எழுமாத்தூர் சந்தை திடலில், அறம் இலவச மருத்துவ முகாம்.

எழுமாத்தூர் சந்தை திடலில், அறம் இலவச மருத்துவ முகாம்.

அறம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், எழுமாத்தூர் சந்தை திடலில் நடைபெற்றது. இம்முகாமில் பொது மருத்துவம் தொடர்பான ஆலோசனைகள், சிகிச்சைகள், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் திரளான பொதுமக்கள் பயன்பெற்றனர்.