அறம் அறக்கட்டளையின் சார்பில் மொடக்குறிச்சி ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் இன்று உலக தாய்ப்பால் வாரத்தினை (World Breastfeeding week) நினைவு கூறும் விதமாக தாய்ப்பால் ஊட்டுவதினால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் (Breastfeeding Awareness Program) நானும், திருமதி ஜெயந்தி (Smart kidz) அவர்களும் கலந்து கொண்டு பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான விழிப்புணர்வு வழங்கினோம்.





