[give_form id="1787"]
Follow us

இலவச கண்புரை அறுவை சிகிச்சை.

இலவச கண்புரை அறுவை சிகிச்சை.

அறம் அறக்கட்டளை சார்பில் 10.11.2024 அன்று சிவகிரி அறம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இலவச கண் மருத்துவ முகாமின் மூலம் 7 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அச்சுதா ஐ கேர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து திரும்பிய 7 பயனாளிகளும்.