[give_form id="1787"]
Follow us

இருதய & கருப்பை நோயாளிகளுக்கு அறம் மருத்துவ உதவி.

இருதய & கருப்பை நோயாளிகளுக்கு அறம் மருத்துவ உதவி.

அறம் அறக்கட்டளையின் சார்பாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25000/- மற்றும் கருப்பை நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15000/- தொகையினை மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் அறங்காவலர் Dr.ஷிவ்குமார் அவர்கள் வழங்கினார்.