நமது அறம் அறக்கட்டளை, சி.கே மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் மருத்துவ முகாம். இந்த முகாமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நானும் முகாமில் கலந்து கொண்டு துவக்கி வைத்த பொழுது.
இந்த முகாமில் இலவச இரத்த சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை பார்க்கப்பட்டது. இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், குழந்தையின்மை மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம் பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவம் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.