[give_form id="1787"]
Follow us

அறம் மருத்துவ ஆலோசனை & விழிப்புணர்வு.

அறம் மருத்துவ ஆலோசனை & விழிப்புணர்வு.

மொடக்குறிச்சி ஒன்றியம் குலவிளக்கு கிராமம் பழனியாண்டவர் குன்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள மாயவர் மற்றும் மதுரை வீரர் திருக்கோவில்களின் குடமுழுக்கு விழாவில் “அறம்” அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.