நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அறம் அறக்கட்டளையின் செயல் தலைவருமான டாக்டர் சி. சரஸ்வதி அம்மா அவர்களின் இனிய பிறந்தநாளில் அறம் அறக்கட்டளை மூலமாக செயல்படும் சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி அறம் மருத்துவமனையில் அனைவருக்கும் கட்டணம் இன்றி மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.