[give_form id="1787"]
Follow us

அறம் மக்கள் உணவகத்தின் பூஜை.

அறம் மக்கள் உணவகத்தின் பூஜை.

அறம் அறக்கட்டளையின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்! அறம் அறக்கட்டளை மக்கள் உணவகத்தின் பூர்வாங்க பணிகளுக்கான பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. வரும் 01-03-2023 புதன்கிழமை காலை 9:30 மணி முதல்… கோலாகல திறப்பு விழா! அனைவரும் வருக!!