[give_form id="1787"]
Follow us

அறம் பயிற்சியில் இருந்து மருத்துவ சேர்க்கை

அறம் பயிற்சியில் இருந்து மருத்துவ சேர்க்கை

நமது அறம் அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற 5 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 4 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியிலும் 1 மாணவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர் . நானும், சட்டமன்ற உறுப்பினரும் அறம் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் ஆன டாக்டர் சி.சரஸ்வதி அவர்களும் மாணவர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தி பரிசளித்து உரையாடிய பொழுது.