[give_form id="1787"]
Follow us

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்.

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்.

நமது அறம் அறக்கட்டளை, சி.கே மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து மொடக்குறிச்சி தொகுதி சிவகிரி பகுதி மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம்.நான் முகாமில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பொழுது.இந்த முகாமில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனையும் ஆலோசனைகளும் வழங்கினார்.

இந்த முகாமில் இலவசமாக குழந்தை முதல் 12 வயது குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு, கற்றல் குறைபாடு, இருதய கோளாறு, அலர்ஜி, உணவு முறை பழக்கங்கள் போன்றவற்றிற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.