[give_form id="1787"]
Follow us

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்,சிவகிரி.

அறம் அறக்கட்டளை & CK மருத்துவ முகாம்,சிவகிரி.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, சிவகிரியில் உள்ள அருள்மிகு ஆதிபராசக்தி மன்றத்தில் சி.கே. மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிடல் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நான் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினேன். இந்நிகழ்வில் அருள்மிகு ஆதிபராசக்தி மன்றத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.