[give_form id="1787"]
Follow us

அறம் அறக்கட்டளை எம்பிராய்டரி பயிற்சி முகாம்

அறம் அறக்கட்டளை எம்பிராய்டரி பயிற்சி முகாம்

அறம் அறக்கட்டளையின் சார்பாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் எம்பிராய்டரி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்களுக்கு எம்பிராய்டரிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.