நமது அறம் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக வருடா வருடம் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 3வது ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த ஆண்டில் சுமார் 60 மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்பில் கட்டணம் இன்றி படிக்கின்றனர்.



