[give_form id="1787"]
Follow us

அரச்சலூரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

அரச்சலூரில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வேண்டி அளிக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து “அறம்” அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அறம்.கிருத்திகா ஷிவ்குமார் அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.