[give_form id="1787"]
Follow us

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச NEET பயிற்சி!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச NEET பயிற்சி!

அறம் அறக்கட்டளை மற்றும் தி இந்தியன் பப்ளிக் பள்ளி நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட்(NEET) பயிற்சி வகுப்புகள்!

  • அனுபவம் வாய்ந்த நீட் பயிற்சி ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.
  • தமிழ் மற்றும் ஆங்கில வழி அச்சிடப்பட்ட நீட் பாடப்புத்தகங்கள்
  • வழங்கப்படும்.
  • தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வகுப்புகள் நடத்தப்படும்
  • நீட் மாதிரி தேர்வுகள் நடத்தி மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.
  • பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், சந்தேகம் தெளிவுபடுத்தும் அமர்வுகள் மற்றும் ஊக்கமளிக்கும் வகுப்புகளும் நடத்தப்படும்.
  • பயிற்சி நடைபெறும் இடம்: ஸ்ரீ வேதாந்திரி வித்யாலயா பள்ளி, சாமிநாதபுரம், மொடக்குறிச்சி, ஈரோடு.
  • தொடர்புக்கு: 76674 66447