அறம் அறக்கட்டளை மற்றும் தி இந்தியன் பப்ளிக் பள்ளி இணைந்து நடத்தும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட்(NEET) பயிற்சி, நம்ம டாக்டர் அம்மா சி. சரஸ்வதி MLA அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஈரோடு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் திரு.S.T. செந்தில்குமார், அறம் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் டாக்டர் ஷிவ் குமார் சின்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


