வெட்டுகாட்டுவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அறம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஷிவ்குமார் சின்னுசாமி அவர்களின் முயற்சியால் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் ஆர். பி. பி செல்வம் டிரஸ்ட் மூலம் பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு நம்ம டாக்டர் அம்மா சி.சரஸ்வதி MLA அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


