[give_form id="1787"]
Follow us

அத்யா பத்யா போட்டிக்கான வீரர்களுக்கு ஆதரவு வழங்கல்

அத்யா பத்யா போட்டிக்கான வீரர்களுக்கு ஆதரவு வழங்கல்

தேசிய அளவிலான அத்யா பத்யா (கிளிதட்டு) விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பாண்டிச்சேரியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள செல்கின்றனர்.

அவர்கள் அனைவரும் பயிற்சிகள் பெறுவதற்கும், தங்குவதற்கும் மற்றும் உணவு வசதிகள் போன்றவற்றை “அறம் அறக்கட்டளை மற்றும் தி இந்தியன் பப்ளிக் பள்ளி” மூலமாக ஏற்பாடு செய்து தரப்பட்டது.மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அத்யா பத்யா (கிளிதட்டு) அசோசியேஷன் மூலம் வழங்கப்பட்ட ஜெர்சி உடைகளை நானும் தி இந்தியன் பப்ளிக் பள்ளி தாளாளர் திரு.சிவ்குமார் அவர்களும் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கி வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள்.